முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது 2வது மகனின் புகைப்படத்துடன் பெயரை அறிவித்த சீரியல் நடிகை அனு விக்னேஷ்… இதோ அவரது பதிவு

அனு விக்னேஷ்

சில முன்னணி தொடர்கள் நடித்து மக்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்றவர் நடிகை அனு.

ஆபிஸ், ஆண்டாள் அழகர், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட தொடர்களில் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியுள்ளார்.
இடந்த தொடர்களை தாண்டி சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடர் மூலம் அனுவிற்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது.

தனது 2வது மகனின் புகைப்படத்துடன் பெயரை அறிவித்த சீரியல் நடிகை அனு விக்னேஷ்... இதோ அவரது பதிவு | Serial Actress Anu Vignesh Revealed Her Son Name

இவர் தனது கணவருடன் சேர்ந்து சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் சினேகன்.. இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படும் மனைவி கன்னிகா!

குழந்தை

பிஸியாக சீரியல்களில் நடித்து வந்தவர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு சில புராஜக்ட்கள் நடித்து வந்தார்.

இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன் முதல் மகன் பிறக்க சமீபத்தில் இரண்டாவதும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது இரண்டாவது மகனுக்கு Anvik Ayaan என பெயரிட்டு குடும்பமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Anu Vignesh (@anu_vignesh_)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்