விஜே தீபிகா
Vj தீபிகா, தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை தொடங்கி அப்படியே கொஞ்சம் வளர்ந்து சீரியல் நடிகையாக மாறியவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் முகத்தில் மேக்கப் போட்டதால் அலர்ஜி ஏற்பட தொடரில் இருந்து விலகினார்.
சீரியல்களில் நடிப்பதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணாமலை குடும்பம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.
இப்போது தீபிகா நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் சினிமா, வாழ்க்கை, திருமணம் பற்றி பேசியுள்ளார். இதோ அவரது பேட்டி,

