நடிகர் கவின்
நடிகர் கவின், சின்னத்திரையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி இப்போது தமிழ் சினிமா கொண்டாடும் நாயகனாக வளர்ந்திருப்பவர்.
தற்போது இவரது நடிப்பில் மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது, படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
சரி கவின், அஜித், சிவகார்த்திகேயன் என பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்போம்.











