முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

என் முகம் அப்படியா இருக்கு.. இயக்குனர் சொன்ன விஷயத்தால் ஷாக் ஆன தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது Tere Ishk Mein என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருக்கிறார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த படம் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 28ம் தேதி) ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஒரு வாரத்திற்கு முன் இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய தனுஷிடம் காதல் பற்றி கேட்டதற்கு, அது overrated emotion என கூறி இருந்தார்.

என் முகம் அப்படியா இருக்கு.. இயக்குனர் சொன்ன விஷயத்தால் ஷாக் ஆன தனுஷ் | Anand L Rai Said This About Dhanush Face

உன் முகம் அப்படி இருக்கு..

தனக்கு எப்போதும் ஏன் காதல் தோல்வி அடைவது போன்ற ரோல்களை மட்டுமே கொடுக்கிறீர்கள் என தனுஷ் இயக்குனர் ஆனந்த் எல் ராயிடம் கேட்டாராம்.

அதற்கு அவர் “உனக்கு தான் சிறப்பான love failure மற்றும் heartbroken face இருக்கிறது” என அவர் கூறினாராம்.

அதை சமீபத்திய நிகழ்ச்சியில் கூறி சிரித்து இருக்கிறார் தனுஷ். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்