ரவுண்ட் டேபிள்
நமது சினி உலகம் Youtube சேனலில் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்களின் பேட்டிகள் வந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் தங்களது படங்கள் மூலம் நம்மை வியக்கவைத்த இயக்குநர்களின் ரவுண்ட் டேபிள் பேட்டி நடந்துள்ளது.

இதில் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், கிஸ் பட இயக்குநர் சதிஷ், பேட் கேர்ள் பட இயக்குநர் வர்ஷா பரத், டியூட் பட இயக்குநர் கீர்த்திஸ்வரன் மற்றும் மாஸ்க் பட இயக்குநர் விகர்ணன் அசோக் ஆகிய ஐந்து இயக்குநர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சினிமா குறித்தும், தங்களது படங்கள் குறித்தும் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் சுவாரஸ்யமான பல தகவல்களை அவர்கள் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்கள்.

