முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷ் நடிக்கும் தேரே இஷ்க் மெயின் படத்தின் முன் பதிவு.. வசூல் எவ்வளவு தெரியுமா

தேரே இஷ்க் மெயின்

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தேரே இஷ்க் மெயின்.

தனுஷ் நடிக்கும் தேரே இஷ்க் மெயின் படத்தின் முன் பதிவு.. வசூல் எவ்வளவு தெரியுமா | Tere Ishk Mein Pre Booking Box Office

இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த ராஞ்சனா மற்றும் அட்ராங்கி ரே ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்றன. இதில் ராஞ்சனா ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.

தனுஷ் நடிக்கும் தேரே இஷ்க் மெயின் படத்தின் முன் பதிவு.. வசூல் எவ்வளவு தெரியுமா | Tere Ishk Mein Pre Booking Box Office

அதே போன்ற காதல் கதையில் உருவாகியுள்ள தேரே இஷ்க் மெயின் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது.

முன் பதிவு

இந்த நிலையில், தேரே இஷ்க் மெயின் படத்தின் முன் பதிவு துவங்கியுள்ளது. இதில் முதல் நாள் முன் பதிவில் மட்டுமே ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பாக பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிக்கும் தேரே இஷ்க் மெயின் படத்தின் முன் பதிவு.. வசூல் எவ்வளவு தெரியுமா | Tere Ishk Mein Pre Booking Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்