பாலிவுட்
2025ஆம் ஆண்டில் இதுவரை எந்தெந்த படங்கள் அதிக வசூல் செய்துள்ளது என்பது குறித்து பட்டியலை பார்த்து வருகிறோம்.
இதற்கு முன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அதிக வசூல் செய்த படங்கள் குறித்து பார்த்தோம்.

அதை தொடர்ந்து 2025ஆம் ஆண்டில் இந்தி திரையுலகில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த ஐந்து படங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
டாப் 5 லிஸ்ட்
இந்த பட்டியலில் எந்த படம் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.
5. சித்தாரே சமீன் பர் – ரூ. 270 கோடி

4. ஹவுஸ்ஃபுல் – ரூ. 290 கோடி

3. வார் 2 – ரூ. 360 கோடி

2. சையாரா – ரூ. 575 கோடி

1. சாவா – ரூ. 808 கோடி


