முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தளபதி திருவிழா: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மூலம் பல கோடி லாபம்.. அடேங்கப்பா!

தளபதி திருவிழா

விஜய்யின் கடைசி படம் ஜனநாயகனை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெறுகிறது.

தளபதி திருவிழா: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மூலம் பல கோடி லாபம்.. அடேங்கப்பா! | Jananayagan Audio Launch Revenue Will 40 Crore

இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி இதனை விஜய்க்கு ட்ரிபியூட் தரும் திருவிழாவாக செய்துள்ளனர். சைந்தவி, ஆண்ட்ரியா, எஸ்.பி. சரண், திபு, ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பல பின்னணி பாடகர்கள், பாடகிகள் இணைந்து விஜய்யின் சூப்பர்ஹிட் பாடல்களை அங்கு பாடவுள்ளனர்.

சரிகமப சீசன் 5 வெற்றியாளர் சுசாந்திகா யார் என்று தெரியுமா? அன்றே கணித்த பிரபல நடிகர்

பல கோடி லாபம்

மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் அரங்கத்தில் தளபதி திருவிழா நடைபெறுகிறது. 85000 பேருக்கும் மேல் இந்த அரங்கத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை காணலாம். இதனால், இதற்கென்று தனி டிக்கெட் புக்கிங் ஓப்பன் செய்துள்ளனர்.

தளபதி திருவிழா: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மூலம் பல கோடி லாபம்.. அடேங்கப்பா! | Jananayagan Audio Launch Revenue Will 40 Crore

ரூ. 2,141 தொடங்கி ரூ. 14,000 வரை டிக்கெட் ரேஞ் உள்ளது. ரூ. 40 கோடி வருவாய் வரும் என்கின்றனர். இதனால் இந்த விழாவிற்கான செலவு போக, இதன்மூலம் பல கோடிகள் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்