முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தேன்.. பிரபல நடிகர் வருத்தம்!

ஜனநாயகன்

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியாகும் ஜனநாயகன் திரைப்படம் பக்கா மாஸ் படமாக விஜய் சார் ரசிகர்களுக்கு Full மீல்ஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று பலருக்கு ஆசை இருக்கும் நிலையில், பிரபல காமெடி நடிகர் முனீஸ்காந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும் தவற விட்டது குறித்து பகிர்ந்துள்ளார்.

ஜனநாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தேன்.. பிரபல நடிகர் வருத்தம்! | Comedy Actor About Vijay Last Movie

நடிகை சம்யுக்தா மேனன் கையில் இத்தனை படங்களா?.. அடித்த மாபெரும் ஜாக்பாட்!

நடிகர் வருத்தம்!  

அதில் , “ஜனநாயகன் படத்தில் நடிக்க நிறைய முயற்சி செய்தேன். அந்த இயக்குநரை பார்த்து வாய்ப்பு கொடுங்கள் என கேட்டேன். விஜய்யின் கடைசி படம் இது என்பதால் கூட்டத்தில் நிற்பது மாதிரியாவது ஒரு காட்சி வையுங்கள் என கேட்டேன்.

அவர் சரி என சொல்லி எனக்கு ஒரு கதாபாத்திரமும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வேறு ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் நடிக்க முடியாமல் மிஸ் செய்து விட்டேன்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.    

ஜனநாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தேன்.. பிரபல நடிகர் வருத்தம்! | Comedy Actor About Vijay Last Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்