பிரியதர்ஷினி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருபவர் நடிகை பிரியதர்ஷினி.
சீரியலில் புடவையில் இருந்தாலும் பட்டுப்புடவைகளில் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.











