பிக்பாஸ்
சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோக்கள் பல உள்ளன, அதில் ஒன்று தான் பிக்பாஸ்.
இப்போது 9வது சீசன் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சண்டையோடே ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது நிகழ்ச்சியில் பள்ளி கால டாஸ்க் நடந்து வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமாகி பின் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் நடிகை சம்யுக்தா.
இவர் அனிருத் ஸ்ரீகாந்த் என்பவரை மறுமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார், இதோ,






