முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சக்தி உயிரை காப்பாற்ற முடியாதா.. மீண்டும் வந்த பிரச்சனை! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை கடத்தி வைத்திருப்பவர்கள் யார் என தேடி அலைந்த சக்தி அவர்களை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டார்.

சக்தியை அவர் காப்பாற்றினாலும், உயிருக்கு போராடும் நிலையில் தான் சக்தி தற்போது இருக்கிறார்.

சக்தி உயிரை காப்பாற்ற முடியாதா.. மீண்டும் வந்த பிரச்சனை! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ | Ethirneechal Thodargiradhu Promo 28 Nov 2025.

இன்றைய ப்ரோமோ

அவரை ஆம்புலன்சில் வைத்து சக்தி அழைத்து செல்லும் நிலையில், அவர் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என நர்ஸ் கூறுகிறார். அதனால் ஜனனி கதறுகிறார்.

மேலும் ராமசாமி போலீஸை தொடர்பு கொண்டு சக்தியை மடக்கி பிடித்து கொண்டு வரும்படி சொல்கிறார். அந்த போலீசும் ஆம்புலன்ஸை மடக்கி ஜனனியை கீழே இறக்கிவிட்டு அந்த வண்டியில் ஏறி செல்கிறார்.

மறுபடியும் சக்தியை தேடி அலைய போகிறாரா ஜனனி? அவர் உயிர் பிழைப்பாரா? ப்ரோமோவை பாருங்க. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்