முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டு…

பைசன் காளமாடன்

மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை மையமாக கொண்டு பல படங்களை இயக்கி வருபவர்.

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி என பலரை வைத்து பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கினார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்திய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டு... | Dinesh Karthick About Dhruv Vikram Bison Movie

கடந்த மாதம் 17ம் தேதி வெளியான இப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்னது சக்தி இறந்துவிட்டாரா, போலீசிடம் சிக்கும் ஜனனி.. பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

தினேஷ் கார்த்திக்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பைசன் படம் ஓடிடிக்கு வந்துவிட்ட நிலையில் இப்படம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டு... | Dinesh Karthick About Dhruv Vikram Bison Movie

பைசன் திரைப்படம் பார்த்து ரசித்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மாரி செல்வராஜ் வேற லெவல் இயக்குனர், அவரது திரைப்படங்கள் எப்போதும் அழுத்தமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும்.

துருவ் விக்ரமின் நடிப்பு அபாரம், மற்ற நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது என பாராட்டி பேசியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்