முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை கியாரா அத்வானி தன் குழந்தைக்கு சூட்டிய பெயர்.. போட்டோவுடன் இதோ

நடிகை கியாரா அத்வானி தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக இருப்பவர். சமீபத்தில் அவர் வார் 2 என்ற படத்தில் நடித்து இருந்தார்.

அவர் ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை 2023ல் காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.

நடிகை கியாரா அத்வானி தன் குழந்தைக்கு சூட்டிய பெயர்.. போட்டோவுடன் இதோ | Kiara Advani Sidharth Malhotra Name Baby Saraayah

மகள் பெயர்

இந்நிலையில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் தங்கள் மகளுக்கு வைத்திருக்கும் பெயரை அறிவித்து இருக்கின்றனர்.

Saraayah Malhotra என மகளுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர். அதை போட்டோ உடன் அவர்கள் அறிவித்துள்ளனர். 

View this post on Instagram

A post shared by KIARA (@kiaraaliaadvani)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்