மகேந்திரன் எல்லாம் ஒரு இயக்குநரா என ராஜகுமாரன் கேட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது. நான் தப்பாவே பேசவில்லை என அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார் ராஜகுமாரன்.
வெற்றிமாறன் படம் பாக்கவே எனக்கு புடிக்காது எனவும் அவர் கூறி இருக்கிறார்.
அவர் கொடுத்த exclusive பேட்டி இதோ.

