முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Blastu Blastu தெறிக்கும் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் விமர்சனம்

ஜனநாயகன்

ஜனநாயகன், படம் அறிவிப்பு வரும்போதே ஒரு சோகம் ரசிகர்களுக்கு இருந்தது.

காரணம் இனி விஜய்யை திரையில் பார்க்க முடியாது என்பது தான், ஆனால் வேறொரு களத்தில் காணப்போகிறோம் என்பதும் சந்தோஷம் தான்.

விஜய் நடிக்கும் கடைசி படமான அவரது 69வது படத்தை எச். வினோத் இயக்க இதில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

Blastu Blastu தெறிக்கும் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் விமர்சனம் | Vijay Jananayagan Movie First Review

படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக மலேசியாவில் நடக்க உள்ளது, அந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். படமும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது.

சக்தி இறந்துவிட்டதாக சொன்ன மருத்துவர், சத்தியம் செய்யும் குணசேகரன்! எதிர்நீச்சல் 2ல் அடுத்து வரும் ட்விஸ்ட்

விமர்சனம்

படத்திற்கான எதிர்ப்பார்ப்பு என்பது ரசிகர்களிடம் ஏற்கெனவே அதிகமாக உள்ள நிலையில் நாளுக்கு நாள் படத்தை பற்றிய செய்திகளும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

ஜனநாயகன் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் தான், கடைசிப்படம் தாறுமாறு தான் விமர்சனங்கள் வந்துள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்