முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை தளர்த்துமாறு சஜித் கோரிக்கை!

‘டிட்வா’ சூறாவளியால் பேரழிவுக்கு முகம் கொடுத்துள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வித்துள்ள கடுமைான விதிமுறைகளை ஓரளவு தளர்த்தி அவசர உதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகளாவிய அமைப்புகளிடம் சஜித் பிரேமதாச, விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை தளர்த்துமாறு சஜித் கோரிக்கை! | Imf Opposition Rebuild Sri Lanka

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் திரட்ட ஐக்கிய மக்கள் சக்தி (SJB), மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் தயாராக இருக்கிறது.

இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு அதிகபட்ச உதவியை வழங்க உள்ளூர் பரோபகாரர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களை அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச வங்கிகள்

சர்வதேச நாணய நிதியம் இலங்கை விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைத் தளர்த்துவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்பு மற்றும் வாழ்வாதார மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்க உதவும்.

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை தளர்த்துமாறு சஜித் கோரிக்கை! | Imf Opposition Rebuild Sri Lanka

அத்தோடு பாதிக்கப்பட்ட சமூகங்களை மீள கட்டியெழுப்ப ஆதரவை வழங்குமாறு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் மீது அதிக கடனை சுமத்துவதற்குப் பதிலாக, இலங்கை மீட்க உதவுவதற்கு அவசர உதவி தேவை என கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்