முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித்துக்காக VJ சித்து செய்திருக்கும் விஷயம்! டயங்கரம் போஸ்டரில் அதை கவனித்தீர்களா

பிரபல யூடியூபர் VJ சித்து ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் டயங்கரம். அந்த படத்தை அவரே இயக்குகிறார்.

வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஷூட்டிங் ஒரு மாதத்திற்கு முன் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

அஜித்துக்காக VJ சித்து செய்திருக்கும் விஷயம்! டயங்கரம் போஸ்டரில் அதை கவனித்தீர்களா | Ajith Reference In Vj Siddhu Dayangaram

அஜித் ரெபரென்ஸ்

இந்நிலையில் முதல் schedule ஷூட்டிங் முடிவுக்கு வந்திருப்பதாக தற்போது போஸ்டர் உடன் அறிவித்து இருக்கின்றனர்.

அந்த போஸ்டரில் பின்னால் இருக்கும் சுவற்றில் ‘தல ரசிகர்’ என குறிப்பிட்டு அஜித்தை வரைந்து வைத்து இருக்கின்றனர். VJ சித்து அஜித் ரசிகர் என்பதால் அவர் இவ்வாறு செய்து இருப்பதாக தெரிகிறது.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்