மாஸ்க்
கவின் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாஸ்க். இப்படத்தில் கவினுடன் இணைந்து முதல் முறையாக நடிகை ஆண்ட்ரியா நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தை சொக்கலிங்கம் என்பவருடன் இணைந்து ஆண்ட்ரியா தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இப்படத்தை இயக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

Back to the future Part 3 ஒரு சிறப்பு பார்வை
கடந்த 21ஆம் தேதி திரைக்கு வந்த மாஸ்க் படம் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.
வசூல்
இந்த நிலையில், 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் மாஸ்க் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

