முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை அக்ஷயாவிற்கு திருமணம் முடிந்தது… வைரலாகும் போட்டோ

ஆஹா கல்யாணம்

குஷ்பு நடித்த மீரா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அக்ஷயா.

ஆனால் அந்த தொடர் அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுக்கவில்லை. அதன்பின் நடிகர் ஜெய் ஆகாசுடன் அமைச்சர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், ஆனால் அந்த படமும் ரீச் கொடுக்கவில்லை.

செம்பருத்தி, மலர் சீரியல் பிரபலம் அக்னிக்கு திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ

செம்பருத்தி, மலர் சீரியல் பிரபலம் அக்னிக்கு திருமணம் முடிந்தது… அழகிய ஜோடியின் போட்டோ

சோசியல் மீடியா மூலமாக பிரபலம் ஆகி சினிமா துறையில் காலடி எடுத்து வைக்க அக்ஷயாவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் சீரியல் நல்ல ரீச் கொடுத்தது.

600 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.

விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை அக்ஷயாவிற்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் போட்டோ | Aaha Kalyanam Serial Actress Akshaya Got Married

திருமணம்

சீரியல் முடிந்த கையோடு அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் அக்ஷயாவிற்கு ஜெய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதைத்தொடர்ந்து நவம்பர் 30ம் தேதி எளிமையாக இவர்களது திருமணமும் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்