முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் நிடிமுரு திருமணம் முடிந்தது.. எங்கு நடந்துள்ளது தெரியுமா?

இந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய பிரிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் நிடிமுரு திருமணம் முடிந்தது.. எங்கு நடந்துள்ளது தெரியுமா? | Samantha Raj Nidimoru Have Tied Knot This Morning

சமந்தா – ராஜ் நிடிமுரு 

கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தன. இதற்கு சமந்தா தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் வரவில்லை.

நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் நிடிமுரு திருமணம் முடிந்தது.. எங்கு நடந்துள்ளது தெரியுமா? | Samantha Raj Nidimoru Have Tied Knot This Morning

ராஜ் நிடிமுருவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து சமந்தா பதிவு செய்து வந்தார். மேலும் பாலிவுட் பத்திரிகைகளில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என கூறப்பட்டு வந்தது.

திருமணம்

இந்த நிலையில், இன்று காலை சமந்தா – ராஜ் நிடிமுரு திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோவிலில் இன்று அதிகாலையில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை Flimfare தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்