முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த மாஸ் அப்டேட்

தளபதி கச்சேரி

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் இருந்து கடந்த மாதம் நவம்பர் 8ஆம் தேதி முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ வெளிவந்தது. அனிருத் இசையில் உருவான இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலானது.

ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த மாஸ் அப்டேட் | Jana Nayagan Movie Second Single Update

தரமான பாடலை விஜய்யின் கடைசி படத்திற்காக அனிருத் கொடுத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் கூறினர். Youtube-ல் இதுவரை தளபதி கச்சேரி 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

சிம்பிளாக முடிந்த நடிகை சமந்தா - ராஜ் நிடிமோரு திருமணம்... அவரே வெளியிட்ட போட்டோஸ் இதோ

சிம்பிளாக முடிந்த நடிகை சமந்தா – ராஜ் நிடிமோரு திருமணம்… அவரே வெளியிட்ட போட்டோஸ் இதோ

இரண்டாவது பாடல்

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் 4ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் இரண்டாம் பாடல் ரிலீஸ் ஆகும் என கூறுகின்றனர். இது மிகவும் எமோஷனலான மாஸ் பாடலாக விஜய்க்கு இருக்கும் என்கின்றனர்.

ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த மாஸ் அப்டேட் | Jana Nayagan Movie Second Single Update

அதனால்தான் இரண்டாவது பாடலை நாளைய தீர்ப்பு படம் வெளிவந்த நாளில், அதாவது விஜய்யின் திரையுலக வாழ்க்கை தொடங்கிய நாளான டிசம்பர் 4ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ஜனநாயகன் ரிலீஸ் 

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், மோனிஷா, பிரியாமணி, கவுதம் மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த மாஸ் அப்டேட் | Jana Nayagan Movie Second Single Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்