முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான் : பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு

‘பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார் என என பாகிஸ்​தான் தெக்​ரீக்​-இ-இன்​சாப்​(பிடிஐ) கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் தெரிவித்துள்ளார்.

இம்​ரான் கான், ராவல்​பிண்​டி​யில் உள்ள சிறை​யில் கொலை செய்​யப்​பட்​டார் என ஆப்​கானிஸ்​தானில் உள்ள சமூக ஊடகங்​களில் கடந்த வாரம் தகவல் பரவியது.

சிறை​யில் உள்ள இம்​ரான் கானை அவரது குடும்​பத்​தினர், அரசி​யல் கட்​சி​யினர் சந்​திக்க கடந்த ஒரு மாதத்​துக்கு மேலாக அனு​மதி அளிக்​கப்​பட​வில்​லை.

போராட்​டம்

இதனால் அவரது சகோ​தரி​கள் சிறை வாசலில் போராட்​டம் நடத்​திய நிரலையில் அவர்​கள் மீது காவல்துறையினர் தாக்​குதல் நடத்​தினர்.

இம்​ரான் கான் உயிரோடு இருப்​ப​தற்​கான ஆதா​ரத்தை வெளி​யிட வேண்​டும் என அவரது மகன் காசிம் கான் கோரிக்கை விடுத்தார்.

அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான் : பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு | Imran Khan Alive In Adiala Prison Latest Update

இந்த​நிலை​யில், பிடிஐ கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “இம்​ரான் கான் அடிலா சிறை​யில் உயிரோடு இருப்​ப​தாக எங்​களுக்கு பாகிஸ்​தான் அரசு உறுதி அளித்​துள்​ளது.

அவரை தனிமைச்​சிறை​யில் அடைத்து வைத்​து நாட்டை விட்டு வெளி​யேறி அவருக்கு பிடித்​த​மான இடத்​தில் அமை​தி​யாக இருக்​கும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கின்ற நிலையில் இதற்கு இம்​ரான் கான் ஒப்​புக் கொள்ள மாட்​டார்.

அரசு அழுத்​தம்

இம்​ரான் கானின் புகழை கண்டு பாகிஸ்​தான் அரசு பயப்​படு​வதனால்தான் ​அவரது படம் மற்​றும் காணொளி வெளி​யிட அவர்​கள் அனு​ம​திக்​க​வில்​லை.

கடந்த ஒரு மாத​மாக அவரை குடும்​பத்​தினர் மற்​றும் கட்சி தலை​வர்​கள் சந்​திக்க விடா​மல் அவரை தனிமைச் சிறை​யில் அடைத்து வைத்​திருப்​பது துரதிர்ஷ்டம்.

அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான் : பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு | Imran Khan Alive In Adiala Prison Latest Update

இது மனித உரிமை மீறல் ஏதோ ஒரு விஷ​யத்​துக்​காக அவருக்கு பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுப்​பது​ போல் தெரி​கின்றது.

இம்​ரான் கான் சிறை​யில் இருந்​தா​லும் அவரது செல்​வாக்கு தொடர்ந்து அதி​கரித்து வரு​வதுடன் அவரது பிடிஐ கட்சி பாகிஸ்​தான் இளைஞர்​களிடம் வலு​வாக வேரூன்​றி​யுள்​ளது.

அவரது கொள்கை பல தரப்​பினரை ஈர்த்​துள்​ளது, பிடிஐ கட்​சிக்கு சிறந்த எதிர்​காலம் உள்​ள நிலையில் இம்​ரான் கான் சிறை​யில் இருக்​கும் படம் வெளிவந்​தால் அது மக்​களிடையே மிகப் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​ப​தால் அவரது ​புகைப்படத்தை வெளி​யிட பாகிஸ்​தான் அரசு அனு​ம​திக்​க​வில்​லை” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.