முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோட்டாபயவின் முடிவால் வந்த விபரீதம்! களத்தில் குதித்த பெண் விமானிகள்

இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தால் முழுநாடும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் – சீனா போன்ற நாடுகளும் உதவிகரம் நீட்டியுள்ளன.

இந்த பேரனர்த்தத்தை கையாள முடியாத நிலையில் அரசு உள்ளது, உங்களால் முடியாவிட்டால் எங்களுக்கு தாருங்கள் என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றார்.

அரசுசார்பற்ற நிறுவனங்கள் எப்போதும் இடர் ஏற்பட்டால் உடனடியாக உதவிகளை செய்யும் இடத்தில் இருப்பவர்கள்.

அந்தவகையில், அரசுசார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் தற்போது இல்லாமைதான் இந்த பெரும் நெருக்கடிக்கான காரணம் என்றும் சொல்லலாம்.

மகிந்த அரசில் கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவுதான் இந்த பெரும் அவலத்திற்கு காரணம் என்றும் கூறலாம்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்