முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: கொந்தளிக்கும் மக்கள்..!

இலங்கை பாரிய பேரிடரை சந்தித்துள்ள நிலையில் பலரும் அதில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

எதிர்கட்சிகள் இந்த சூழ்நிலையிலும் அரசாங்கத்தை விமர்சிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

சில அரசியல்வாதிகள் மக்களை சந்திக்க புகைப்படகருவிகளுடன் செல்கையில் மக்கள் கத்தி கூச்சலிட்டு வெளியேற்றியுள்ளனர்.

இதெல்லாவற்றையும் விட அரசியலை விமர்சித்தாலும் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஜனாதிபதியின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விமர்சிப்பது நகைப்பிற்குரியதாக உள்ளது.

இந்தநிலையில் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி…  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்