முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இப்போது 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

ரூ. 275 கோடி சம்பளம்

தளபதி விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார், இதுவே அவருடைய கடைசி திரைப்படமாகும். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 275 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

இப்போது 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா | Actor Thalapathy Vijay First Salary

இதன்மூலம் இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களில் இவரும் ஒருவராகியுள்ளார். மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் இவரே ஆவார். இன்று ரூ. 275 கோடி சம்பளம் வாங்கும் விஜய், முதன் முதலில் சினிமா துறையில் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற ஏவிஎம் தயாரிப்பாளர் எம். சரவணன் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

விஜய் வாங்கிய முதல் சம்பளம்

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம்தான் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இப்போது 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா | Actor Thalapathy Vijay First Salary

அப்படி விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களில் ஒன்றுதான் ‘வெற்றி’. இப்படத்தில் விஜயகாந்த், நம்பியார் ஆகியோர் நடிக்க எஸ்.ஏ.சி இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த விஜய்க்கு ரூ. 500 சம்பளமாக வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதுதான் விஜய்யின் முதல் சம்பளம் என்றும் கூறுகின்றனர்.

இப்போது 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா | Actor Thalapathy Vijay First Salary

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், ரூ. 500 சம்பளம் வாங்கிய விஜய் இன்று ரூ. 275 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்