முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா.. என்ன?

 ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் ஒரு பிரபலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் மிகவும் தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா.. என்ன? | Aishwarya Rajesh Movie Title Goes Viral

திருமணமாகி 1 ஆண்டு நிறைவு.. குட் நியூஸ் சொன்ன நாக சைதன்யா - சோபிதா ஜோடி!

திருமணமாகி 1 ஆண்டு நிறைவு.. குட் நியூஸ் சொன்ன நாக சைதன்யா – சோபிதா ஜோடி!

இப்படி ஒரு டைட்டிலா! 

தற்போது, பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ என்ற படத்தில் ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார்.

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மகேஷ்வர ரெட்டி மூலி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் தலைப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா.. என்ன? | Aishwarya Rajesh Movie Title Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்