முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் நடிகர்களின் நிஜ வயது என்ன தெரியுமா?… முழு விவரம்

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் 2, ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் தொடர்.

இந்த சீரியல் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களில் டாப்பில் உள்ளது. கார்த்திகை தீபம் 2 சீரியலில் தனது அத்தை மற்றும் தாத்தாவின் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைக்க கிராமத்திற்கு வந்தவர் தான் கார்த்திக்.

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் நடிகர்களின் நிஜ வயது என்ன தெரியுமா?... முழு விவரம் | Karthigai Deepam Serial Actors Real Age

வந்த இடத்தில் கோயிலை திறந்து மாமாவின் கையால் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவேன் என்று வாக்கு கொடுத்தார்.

இப்போது கார்த்திக் பற்றிய உண்மை சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வர சீரியலில் பரபரப்பின் உச்சமாக கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் நடிகர்களின் நிஜ வயது என்ன தெரியுமா?... முழு விவரம் | Karthigai Deepam Serial Actors Real Age

நிஜ வயது

சீரியலில் ஒருபக்கம் பரபரப்பான கதைக்களம் சென்று கொண்டிருக்க அதில் நடிக்கும் நடிகர்களின் வயது விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த வயது விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

  • கார்த்திக்- 37 வயது
  • வைஷ்ணவி- 26 வயது
  • வடிவுக்கரசி- 63 வயது
  • பாத்திமா- 57 வயது
  • ராமச்சந்திரன் மகாலிங்கம்- 58 வயது
  • கிருத்திகா அண்ணாமலை- 40 வயது

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்