ஓடிடி
ஒரு திரைப்படத்திற்கு திரையரங்கில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின் ஓடிடி-க்கு அதிகம் கவனம் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிதாக வெளிவரும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் குறித்து பார்த்து வருகிறோம்.


இப்போது 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா
இந்த வார ரிலீஸ்
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாகியுள்ளன என்று பார்க்கலாம் வாங்க.
- குற்றம் புரிந்தவன் – சோனி லிவ் (நேரடியாக வெளியாகியுள்ளது)
- The Girlfriend – நெட்பிளிக்ஸ்
-
Diés Iraé – ஜியோ ஹாட்ஸ்டார்
-
தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன் – ஆஹா தமிழ் (வெப் சீரிஸ்)

