நடிகை கயாடு லோஹர் டிராகன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். ஒரே படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கே சென்ற அவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தற்போது கைவசம் அவர் ஐந்து படங்களை வைத்து இருக்கிறாராம்.


உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன இயக்குநர் சிறுத்தை சிவா.. புகைப்படத்தை பாருங்க
தாய்மொழி
கயாடு லோஹரின் தாய்மொழி என்ன என தெரியுமா? நேபாளி மொழி தானாம். அவரே அதை பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
அவரது பெற்றோர் அசாம் மாநிலத்தை சேர்த்தவர்கள் என்றாலும் தனது தாய்மொழி நேபாளி தான் என அவர் கூறி இருக்கிறார்.


