நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு, சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்து வெற்றி, தோல்வி, சர்ச்சை, பிரச்சனை என எல்லாவற்றையும் சந்தித்தவர்.
ஆனால் எந்த ஒரு கஷ்டத்திலும் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்து சாதித்து வந்தார். கொரோனா நேரத்தை பயன்படுத்தி தனது உடல்எடையை குறைத்து இப்போது ஆளே மாறிவிட்டார்.

சிம்பு நடிப்பில் கடைசியாக கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியாகி இருந்தது.

பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்… யார் தெரியுமா?
அஜித் வீடியோ
படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் சிம்பு தனியார் நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியை முடித்தவர் அங்கு Motor Sport பந்தயத்தில் பிஸியாக இருக்கும் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார்.
சிம்பு-அஜித் சந்தித்துள்ள வீடியோ வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
View this post on Instagram

