முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு : அரசை வலியுறுத்தம் தரப்பு

 இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் களத்தில் நின்று பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்க வேண்டும் என்று ஐ.தே.க. தலைவர் வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் பேரிடர் காலத்தில் இது முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். 

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல விடயங்களை வஜிர அபேவர்தன முன்வைத்துள்ளார். அவை வருமாறு

வட்டியில்லா வங்கிக் கடன்கள் 

பாதிக்கப்பட்ட கிராம சேவைப் பிரிவுகளுக்கு நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தல், ஆறு மாதங்களுக்கு வணிக நிறுவனங்களுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்கள் மற்றும் குத்தகை சலுகைகளை வழங்குதல், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதைத் தீர்மானித்தல்,

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு : அரசை வலியுறுத்தம் தரப்பு | Provide Special Allowance To Public Servants Unp

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இழப்பீட்டு வரம்புகளை நிர்ணயித்தல், சேதமடைந்த வீட்டுச் சுவர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சதுர அடிக்கு ஏற்ப நிதி உதவி வழங்குதல் மற்றும் பயிர் சேதத்திற்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல்,

மண் விடுவிப்பு

பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் மணலை மறுகட்டமைப்புக்காக, தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விடுவிக்க அதிகாரம் அளித்தல் மற்றும் தேவையற்ற சட்ட மோதல்களைத் தவிர்க்க மணலை பெறுவது மற்றும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துதல் என அவர் முன்வைத்துள்ள ஏனைய விடயங்களில் அடங்கும்.

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு : அரசை வலியுறுத்தம் தரப்பு | Provide Special Allowance To Public Servants Unp

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்