முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போட்டுடைத்த சரவணன்.. மாட்டிக்கொண்ட பின் மயில் செய்த விஷயம்! வீட்டைவிட்டே போகிறாரா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் தற்போது தங்கமயில் பற்றிய அனைத்து உண்மைகளையும் மொத்த குடும்பத்திடம் கூறிவிட்டார்.

தங்கமயில் எப்படி எல்லாம் ஆரம்பத்தில் இருந்து பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்பதை அவர் ஒவ்வொன்றாக சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர்.

போட்டுடைத்த சரவணன்.. மாட்டிக்கொண்ட பின் மயில் செய்த விஷயம்! வீட்டைவிட்டே போகிறாரா? | Pandian Stores 2 Update Will Thangamayil Go Out

வீட்டை விட்டு செல்லும் மயில்?

பொய் சொன்னது எல்லாவற்றையும் ஒப்புக்கொண்ட தங்கமயில் தான் குழந்தை விஷயத்தில் மட்டும் பொய் சொல்லவில்லை என கூறுகிறார்.

ஒருகட்டத்தில் மொத்த குடும்பமும் சரவணனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்க மயில் சைலண்டாக ஒதுங்கி செல்கிறார். அவர் வீட்டை விட்டு சென்றுவிடுவாரா அல்லது அங்கேயே இருந்து பிரச்னையை சமாளிக்க போகிறாரா என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.  

போட்டுடைத்த சரவணன்.. மாட்டிக்கொண்ட பின் மயில் செய்த விஷயம்! வீட்டைவிட்டே போகிறாரா? | Pandian Stores 2 Update Will Thangamayil Go Out

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்