வைரல் புகைப்படம்
திரையுலகில் உள்ள நட்சத்திரங்களின் அன்சீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் இன்றைய திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள இளம் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் இவர் பாலிவுட்டில் வெளிவந்த ‘சூப்பர் 30’ படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார்.
பின் தெலுங்கில் ‘உப்பண்ணா’ எனும் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

வெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வெளியேறும் மயில்..
க்ரித்தி ஷெட்டி
அவர் வேறு யாருமில்லை நடிகை க்ரித்தி ஷெட்டி தான். இவர் நடிப்பில் அடுத்ததாக வா வாத்தியாரே, LIK, ஜீனி ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


