முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை.. இவ்வளவு கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதா?

ஜனநாயகன் 

தளபதி விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் வரவிருக்கும் 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.

ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை.. இவ்வளவு கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதா? | Jananayagan Movie Sattelite Rights Price

இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரீ பிசினஸ் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை நடந்த ப்ரீ பிசினஸ் மட்டுமே ரூ. 500 கோடி இருக்கும் என்கின்றனர்.

அட்டகாசம் ரீ ரிலீஸில் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

சாட்டிலைட் உரிமை 

ஆனால், இதுவரை இப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருந்தது. இந்த நிலையில், ஜீ நிறுவனம் ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை.. இவ்வளவு கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதா? | Jananayagan Movie Sattelite Rights Price

மேலும், ரூ. 40 கோடிக்கு சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்