முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட நடிகை சுனைனாவின் காதலர் இவர்தானா, முதன்முறையாக வெளியான போட்டோ… ஸ்பெஷல் டே

சுனைனா

தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.

முதல் படமே பெரிய ரீச் கொடுக்க தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், ரெஜினா, சில்லுக்கருப்பட்டி, தொண்டன் உள்பட பல படங்களில் நடித்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடிக்கும் சுனைனா வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட், இன்ஸ்பெக்டர் ஆகிய வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

அட நடிகை சுனைனாவின் காதலர் இவர்தானா, முதன்முறையாக வெளியான போட்டோ... ஸ்பெஷல் டே | Actress Sunaina Latest Photo With Her Boyfriend

காதலர்

கடந்த சில மாதங்களாக சுனைனா காதலர் என நிறைய செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

அட நடிகை சுனைனாவின் காதலர் இவர்தானா, முதன்முறையாக வெளியான போட்டோ... ஸ்பெஷல் டே | Actress Sunaina Latest Photo With Her Boyfriend

இந்த நிலையில் சுனைனா தனது காதலருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. UAE Influencer Khalid AI Ameri என்பவரை தான் சுனைனா காதலிக்கிறாராம்.

அவருக்கு சமீபத்தில் பிறந்தநாள் வர அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காலித் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அட நடிகை சுனைனாவின் காதலர் இவர்தானா, முதன்முறையாக வெளியான போட்டோ... ஸ்பெஷல் டே | Actress Sunaina Latest Photo With Her Boyfriend

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்