இயக்குனரும் நடிகருமான சேரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது காதலில் நல்ல காதல், கள்ள காதல் என எல்லாம் இல்லை என பேசி இருந்தாராம்.
தான் பேசியதை வேறு விதமாக சித்தரித்துவிட்டார்கள் என சேரன் தற்போது கோபமாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

விளக்கம்
“என்ன பேசினேன் எந்த அர்த்தத்தில் பேசினேன்னு முழு வீடியோ பாக்காம அதுல இருக்க ஏதோ ஒன்றை மட்டும் ஹைலைட் செய்து மீம் பக்கம் வெளியிட வேண்டாம்.. அது முற்றிலும் என் பேச்சின் எண்ணத்தையே மாற்றுகிறது…” என சேரன் விளக்கம் பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram

