முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Heart Beat வெப் தொடர் இயக்குனர் யார் தெரியுமா?… விஜய் டிவி சீரியல் நடிகரின் மகன் தானா…

Heart Beat

சீரியல்கள் மற்றும் படங்கள் தான் மக்களுக்கு பொழுதுபோக்கு விஷயமாக இருந்தது.

ஆனால் இப்போது வெப் தொடர்களும் மக்கள் அதிகம் பார்க்கும் விஷயமாக மாறிவிட்டது. அப்படி ரசிகர்களை மிகவும் கவர்ந்த வெப் தொடராக உள்ளது Heart Beat. இதுவரை 2 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது, முதல் சீசன் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முடிந்தது.

Heart Beat வெப் தொடர் இயக்குனர் யார் தெரியுமா?... விஜய் டிவி சீரியல் நடிகரின் மகன் தானா... | Heart Beat Series Director Details

பின் 2025 கடந்த மே மாதம் 2ம் சீசன் தொடங்கி நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. இந்த வெப் தொடர்கள் முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

அடுத்த சீசன் 2026ம் வருடத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்புவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்.. என்ன தெரியுமா?

இயக்குனர்

மக்களுக்கு மிகவும் பிடித்தமான வெப் தொடராக உள்ள இந்த ஹார்ட் பீட் தொடரை இயக்கியது இப்போது சீரியலில் கலக்கும் நடிகரின் மகன் தானாம்.

அவர் சீரியலுக்கு முன் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை சுந்தரராஜன் அவர்கள் தான், இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவரின் மகன் தீபக் சுந்தரராஜன் தான் ஹார்ட் பீட் வெப் தொடரை இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Heart Beat வெப் தொடர் இயக்குனர் யார் தெரியுமா?... விஜய் டிவி சீரியல் நடிகரின் மகன் தானா... | Heart Beat Series Director Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்