முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29’ படத்தின் அறிவிப்பு டீசர்

29 படம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்க இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’29’.

லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு, ப்ரீத்தி அஸ்ரணி, மாஸ்டர் மஹேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

டீசர் 

இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த அறிவிப்பு வீடியோ:

காதலருடனான தனது திருமணத்தை நிறுத்திவிட்டாரா பிரபல நடிகை... என்ன ஆனது?

காதலருடனான தனது திருமணத்தை நிறுத்திவிட்டாரா பிரபல நடிகை… என்ன ஆனது?

மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியுள்ள ரத்னகுமார், மாஸ்டர், விக்ரம், லியோ, சர்தார் 2 போன்ற படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்