முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிவேக வீதியில் குப்பை போட்ட யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி

கொழும்பு (Colombo) – கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பையை வீசிச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாரதி கைது செய்யப்பட்டுளளார்

நேற்று (10) பிற்பகல் அதிவேக வீதி காவல்துறை பிரிவின் சீதுவ துணைப் பரிபாலன நிலைய அதிகாரிகள் இந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைதானவர் யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீதிமன்றில் முன்னிலை

குறித்த அதிவேக வீதியின் 19வது கிலோமீட்டர் மைல்கல் அருகே, கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றின் சாரதி, குப்பை அடங்கிய ஒரு பையை அதிவேக வீதியில் எறிவதை அங்கு நடமாடும் சோதனையில் ஈடுபட்டிருந்த இருந்த அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதிவேக வீதியில் குப்பை போட்ட யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி | Jaffna Driver Arrested Dumping Garbage Expressway

அதன்படி, குறித்த அதிகாரிகள் உடனடியாக சீதுவ துணைப் பரிபாலன நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள், அதிவேக வீதிச் சட்டத்தின் கீழ் வீதியில் குப்பைகளை வீசிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சாரதியைக் கைது செய்து, மேலதிக நடவடிக்கைக்காக சீதுவ காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்