முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் சோகம்…! டிப்பர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் பலி

மணலுடன் வந்த டிப்பர்
மோதியதில் இளம் குடும்பஸ்தர்
ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (10.12.2025) நண்பகல் கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திருவையாறு
பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய
செல்வரத்தினம் சோபனாத் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விசாரணை

வீட்டிற்கு முன்னால் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிளின் மேல் அமர்ந்திருந்த வரை
டிப்பர் பின்புறமாக மோதி தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் சோகம்...! டிப்பர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் பலி | Man Dies After Being Hit By Tipper In Kilinochchi

மேலும் குறித்த சம்பவத்தின்
தொடர்புடைய டிப்பர் வாகனத்தின்
சாரதி கிளிநொச்சி காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக
மேலும் விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர்
மேற்கொண்டு
வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்