முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடங்கியது ஜனநாயகன் படத்தின் முன்பதிவு.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

ஜனநாயகன் 

2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் படம் வெளிவரவுள்ளது.

இயக்குநர் ஹெச். வினோத் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தொடங்கியது ஜனநாயகன் படத்தின் முன்பதிவு.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Jananayagan Pre Booking Starts In Germany

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெறுகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இது அவருக்கு ஒரு ட்ரிபியூட்டாக இருக்க வேண்டும் என படக்குழு இந்த இசை வெளியீட்டு விழாவை தளபதி கச்சேரியாக திட்டமிட்டுள்ளனர்.

என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ

முன்பதிவு 

ஜனநாயகன் ரிலீஸுக்கு இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில், ஜெர்மனியில் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இந்த முன்பதிவில் இதுவரை ரூ. 5+ லட்சம் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடங்கியது ஜனநாயகன் படத்தின் முன்பதிவு.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Jananayagan Pre Booking Starts In Germany

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்