முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜெயிலர் 2ல் ஒரு பாடலுக்கு ஆடும் முன்னணி நடிகை! தமன்னாவுக்கு பதில் இவரா

நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். காவாலா என்ற அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்தது.

அதே போல தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2ல் ஒரு பாடலுக்கு ஆட போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருக்கிறது.

ஜெயிலர் 2ல் ஒரு பாடலுக்கு ஆடும் முன்னணி நடிகை! தமன்னாவுக்கு பதில் இவரா | Jailer 2 Song This Actress Dances For Special Song

கவர்ச்சி நடிகை

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கவர்ச்சி நடிகை நோரா படேஹி தான் ஜெயிலர் 2ல் ஒரு பாடலுக்கு மிக கவர்ச்சியாக ஆடுகிறாராம்.

அந்த பாடலின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறதாம்.
 
ஜெயிலர் 2ல் ஒரு பாடலுக்கு ஆடும் முன்னணி நடிகை! தமன்னாவுக்கு பதில் இவரா | Jailer 2 Song This Actress Dances For Special Song

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்