முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்..

2025ஆம் ஆண்டு இதுவரை திருமணம் செய்துகொண்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

பிரியங்கா தேஷ்பாண்டே – வசி ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்.. | Celebrities Married In 2025

நடிகர் கிஷன் தாஸ் தனது நீண்ட நாள் காதலியான சுசித்ராவை கடந்த ஜனவரி 31ஆம் தேதி திருமணம் செய்தார்.

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்.. | Celebrities Married In 2025

இனி குணசேகரன் வரவே மாட்டார்.. ஷாக் ஆன பெண்கள்! 'எதிர்நீச்சல் தொடர்கிறது' இன்றைய ப்ரோமோ

இனி குணசேகரன் வரவே மாட்டார்.. ஷாக் ஆன பெண்கள்! ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ இன்றைய ப்ரோமோ

நடிகை சாக்ஷி அகர்வால் தனது காதலர் நவ்நீத் மிஸ்ராவை ஜனவரி 2ஆம் தேதி அன்று மணந்தார்.

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்.. | Celebrities Married In 2025

நாடோடிகள் படத்தில் அறிமுகமான நடிகை அபிநயா, தனது நீண்டகால காதலரான வெகேசனா கார்த்திக் என்பவரை ஏப்ரல் 16ஆம் தேதி அன்று திருமணம் செய்துகொண்டார்.

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்.. | Celebrities Married In 2025

பறந்து போ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கிரேஸ் ஆண்டனி அபி டாம் சிரியாக் என்பவரை செப்டம்பர் 9ஆம் தேதி அன்று மணந்தார்.

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்.. | Celebrities Married In 2025

பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய கிரிக்கெட் கமெண்டேட்டருமான அனிருதா ஸ்ரீகாந்தை கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்.. | Celebrities Married In 2025

நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மணந்தார். 

பிரியங்கா தேஷ்பாண்டே முதல் சமந்தா வரை 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்.. | Celebrities Married In 2025 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்