முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

OG திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருக்கு சொகுசு கார் பரிசு கொடுத்த பவன் கல்யாண்

OG 

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான OG திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

பவன் கல்யாண் நடிப்பில் இந்த ஆண்டு ஹரி ஹர வீர மல்லு எனும் திரைப்படம் வெளிவந்து தோல்வியை சந்தித்தது.

OG திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருக்கு சொகுசு கார் பரிசு கொடுத்த பவன் கல்யாண் | Pawan Kalyan Gifts Car To Sujeeth

ஆனாலும், OG படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படியே அவர்களது எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.

2025ஆம் ஆண்டு 100 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

கார் பரிசு

இந்த நிலையில், OG திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் சுஜித்துக்கு புதிய Land Rover Defender சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் பவன் கல்யாண்.

இந்த Land Rover Defender காரின் விலை ரூ. 98 லட்சம் முதல் ரூ. 2.60 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்