நடிகை ரேவதி
விஜய் டிவியில் புதிய இளம் கலைஞர்கள் நடிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தென்றலே மெல்ல பேசு. இந்த சீரியலில் நாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் தான் ரேவதி.
இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு சில கலக்கல் புகைப்படங்களை காண்போம்.











