நடிகை ருக்மிணி வசந்த் குறுகிய காலத்தில் பாப்புலர் நடிகையாக மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் அவர் நடித்து இருந்தார். அந்த படம் பெரிய ஹிட் ஆகவில்லை என்றாலும் அதன் பின் அவர் நடித்த காந்தாரா படம் பெரிய ஹிட் ஆகி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
ருக்மிணி வசந்த் தற்போது கிளாமர் உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.






