முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆனந்தியிடமே நேராக சென்று சிக்கும் ரகு.. சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு, அனந்தி, மகேஷ் என மொத்த பேரும் தற்போது ஏற்காட்டிற்கு சென்று இருக்கின்றனர். அங்கு ஆனந்தியை கொலை செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் வில்லி துளசி. ஆனால் அவரது பல முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது.

மறுபுறம் அன்பு – ஆனந்தி நெருக்கமும் இந்த ட்ரிப் மூலமாக அதிகரித்து இருக்கிறது. யாரையும் நம்ப மாட்டேன் என ஆனந்தி கூறினாலும், அன்புவுக்கு இன்னும் நெருக்கமாக தான் சென்று கொண்டிருக்கிறார்.

ஆனந்தியிடமே நேராக சென்று சிக்கும் ரகு.. சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ | Singappenne Promo 20 Dec 2025

இன்றைய ப்ரோமோ

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் எல்லோரும் சென்று ஒரு அருவியில் குளிக்கின்றனர்.

அப்போது ரகு சென்று அந்த அருவியை பார்க்கிறார். அங்கு ஆனந்தி இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். அவர் சிக்குவாரா? ப்ரோமோவை பாருங்க.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்