முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையாள சினிமா நடிகர் ஸ்ரீநிவாஸ் காலமானார்… வருத்தத்தில் திரையுலகம்

ஸ்ரீநிவாஸ்

மலையாள சினிமாவில் நடிகராக மட்டுமில்லாது திரைக்கதையாசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கியவர் நடிகர் ஸ்ரீனிவாசன்.

சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தேசிய மற்றும் கேரள அரசின் விருதுகள் பல பெற்றுள்ளார்.

தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சயமான நடிகராக மாறினார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.
இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள சினிமா நடிகர் ஸ்ரீநிவாஸ் காலமானார்... வருத்தத்தில் திரையுலகம் | Malayalam Actor Filmmaker Sreenivasan Dies At 69

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்