டாக்சிக்
கே.ஜி.எப் யாஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் ஹுமா குரேஷி, நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகிறார்கள்.

கே.ஜி.எப் படத்திற்கு இசையமைத்த ரவி பசூர் தான் இப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2026ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.

கில்லி வசூலை முறியடிக்க முடியாத படையப்பா.. ரீ ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் விவரம்
கியாரா அத்வானி
இந்த நிலையில், டாக்சிக் படத்தில் நடித்து வரும் நடிகை கியாரா அத்வானியின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் அவர் நாடியா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதோ அந்த போஸ்டர்:


